இதோ வந்துவிட்டது வாட்ஸாப் வீடியோ அழைப்பு

இதோ வந்துவிட்டது வாட்ஸாப் வீடியோ அழைப்பு

November 16, 2016 0 By pcfjojo@gmail.com

நீண்ட காலமாக வாட்ஸாப் விரும்பிகள் எதிர் பார்த்துக் காத்து கொண்டிருத்த வீடியோ அழைப்பு வசதி வெளியாகி இருக்குறது. இதில் என்ன சிறப்பம்சம் என்றால் மற்ற எல்லா ஆஃப்ஸ்களில் இல்லாத பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி செய்யப்பட்டு வெளியாகி இருக்குறது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயம்.

இதனை விட வேறு அழைப்புகளை செய்யக் கூடிய ஆஃப்ஸ்களை பார்க்கலாம்

 1. Hangouts
 2. Skype
 3. KakaoTalk
 4. ICQ
 5. BBM
 6. JusTalk
 7. LINE
 8. Tango
 9. Viber
 10. WeChat
 11. ooVoo