நம்ம தொலைபேசிக்கு இப்படியும் சார்ஜ் போடலாமா?

நம்ம தொலைபேசிக்கு இப்படியும் சார்ஜ் போடலாமா?

November 18, 2016 0 By pcfjojo@gmail.com

ஸ்மார்ட்போன் மயமாகிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஸ்மார்ட்போனில் நமக்கு உண்டாகும் மிகப்பெரிய பிரச்னையே சார்ஜ் தங்காமல் உடனுக்குடன் காலியாகிப் போவது தான்.

வெளியில் எங்கு சென்றாலும் சார்ஜர் எடுத்துக் கொண்டே செல்ல முடியாது. அப்படியே கொண்டு சென்றாலும் போகும் இடங்களிலெல்லாம் சார்ஜ் போடுவதற்கான பிளக் பாயிண்ட்டை தேடிக் கொண்டிருக்க முடியாது.

பவர் பேங்க் வந்து ஓரளவுக்கு அந்த சிக்கலைத் தீர்த்துக் கொண்டிருந்தாலும் கூட எல்லா நேரங்களிலும் அது கைகொடுப்பதில்லை. ஆனால் சார்ஜர், பவர் பேங்க் என எந்த உபகரணங்களும் இல்லாமல் சில வித்தியாசமான முறைகளில் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்த வழிமுறைகளைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சரியம் உண்டாகும். ஓ.. இப்படியெல்லாம் கூட போனுக்கு சார்ஜ் போடலாமா? என்று ஆச்சரியத்தில் மூழ்கிப்போவீர்கள்.

சார்ஜர், கரண்ட், பவர் பேங்க், பிளக் பாயிண்ட் எதுவும் இல்லாமல் எப்படியெல்லாம் நம்முடைய ஸ்மாாட்போனை சார்ஜ் செய்ய முடியும்?

முறைகள்:

சொன்னால் சிரிப்பீர்கள்… உங்களுடைய போனை உங்கள் வாய்க்கு மிக அருகில் வைத்துவிட்டு, சத்தமாக ஆ…ஓ… என கண்டபடி கத்தினாலே உங்கள் போன் சார்ஜ் ஆகும். நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. சத்தமாகக் கத்துவதால் உண்டாகும் அதிர்வுகளில் ஜிங்க் ஆக்சைடு அதிகமாக வெளிப்படுமாம். இது உங்களுடைய போனை சார்ஜ் செய்து தரும்.

வேகமாகக் காற்று வீசும்போது போனை எடுத்து வெளியே வைத்தாலே போதும். உங்கள் போன் சார்ஜ் ஆவதை நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும்.

இவ்வளவு ஏன்…? நம்முடைய உடல் வெப்பத்திலேயே நம் போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். இறுக்கமாக நாம் அணியும் பேண்ட்டின் பாக்கெட்டில் போனை வைத்திருந்தாலே சார்ஜ் விரைவில் காலியாகாது. சார்ஜ் குறையத் தொடங்கினாலும் இந்த முறையில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.