உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கின்றதா???

உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கின்றதா???

February 28, 2017 0 By Ano

குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.  குழந்தை உடல் எடை குறைந்து, நோஞ்சானாக இருக்கும். பசி குறைந்திருத்தல், மலக்கட்டு, ஜீரணம் இன்றி மலம் கழிதல், நீர் அல்லது சீதமுடன்கூடிய வயிற்றுப்போக்கு… என, பச்சிளங்குழந்தைகள் மந்தமாக இருப்பதைத்தான் மாந்த நோய்களாக அடையாளம் காட்டினார்கள் நம்மவர்கள்.