O/L , A/L , Gr.5  தேர்வு வழிகாட்டி App.

O/L , A/L , Gr.5 தேர்வு வழிகாட்டி App.

January 14, 2018 0 By Anith

தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இலங்கை கல்வி வரலாற்றில் முதல் முறையாக கல்வி முறைக்கு, ஒரு புதிய திருப்பம்.
Apps Lanka  மென்பொருள் நிறுவனத்தினர் தங்களுடைய முதல்கட்ட கல்வி பொது தராதர உயர்தர, சாதாரண தர மற்றும் தரம் 5 ஆகிய மூன்று தரங்களை முன்னிலை படுத்தி ஒரு புதிய ஆண்ட்ராய்டு செயலி (Software)ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இது இலகுவழி கற்றல் முறையின் ஒரு வடிவம் என்று கூடச் சொல்லலாம்.
இந்த App பயன்படுத்தி தமிழ், கணிதம் , ஆங்கிலம் , வரலாறு, விஞ்ஞானம், சங்கீதம் என பலதரப்பட்ட பாடங்களுக்கான முதற் பகுதி வினா விடைகளை செய்து பார்க்கலாம்.
பகுதி இரண்டுக்கான வசதியை விரைவில் வெளியிடுவதாக தெரிவித்திருக்கின்றனர் Apps Lanka  நிறுவனத்தினர்.

சிறப்பம்சம் என்ன எனில்
– இலகுவான கற்றல் முறையுடனும்
– மிக விரைவானதும்
– அழகான வடிவமைப்புடனும்
– உடனடியாக மதிப்பெண்களை பார்க்கும் வசதியும்
– வினாக்களுக்கான டிப்ஸ் (tips) என்று சொல்லப்படுகிற சிறு குறிப்பும்
– வினாக்கள் மற்றும் விடைகளுக்கான  படம் கொண்டதாகவும்
– அதே வினாக்களை செய்த மற்றைய மாணவர்களுடைய புள்ளி மற்றும் அந்த வினாத்தாளை செய்து முடிக்க அவர்கள் செலவு செய்த நேரத்தினையும் பார்க்க கூடிய வசதிகளும்
– குறிப்பிடட ஆசிரியர்களுடைய வினாத்தாள்களை பார்க்கும் வசதியும்
– உங்களுடைய விருப்ப வினாக்களை சேமித்து வைத்து இணைய வசதி இல்லாமல் பார்க்கும் வசதியுடனும்

–  இன்னும் பல சிறப்பு வசதிகளுடனும் வெளிவந்திருக்கிறது

இதனை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இணையதள முகவரி : Quiz App