Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/tamiltip/public_html/tamiltipstv/wp-content/themes/tamil tipstv/functions.php on line 73
நம்பிக்கையில்லா பிரேரணை;வாக்கெடுப்பு   தோல்வியடைந்தது - Tamil Tips TV
Home / Srilankan News / நம்பிக்கையில்லா பிரேரணை;வாக்கெடுப்பு   தோல்வியடைந்தது

நம்பிக்கையில்லா பிரேரணை;வாக்கெடுப்பு   தோல்வியடைந்தது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு   தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 76 பேரில் 13 பேர் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்ல பிரேரணை மீதான வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டு வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Anith

Check Also

மைத்திரி துரோகமிழைத்துவிட்டார்- நாமல் குமுறல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *