Home / Beauty Tips

Beauty Tips

related to health and beauty for women and men

பற்களை வெண்மையாக்கும் வாழைப்பழத்தோல்

  உலகெங்கும் நுகரப்படும் மிகப்பிரபலமான பழங்களில் ஒன்றான வாழைப்பழம் வருடத்துக்கு 145மில்லியன் தொன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக 2011 இல் கணிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத்தோலை நீக்கிய பின்னரே வாழைப்பழம் சாப்பிடப்படுகிறது.   இயற்கை ஓர் அற்புதம்; அதன் கொடை மகத்தானது. அந்த வகையில், இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடியவை பழங்களும் காய்கறிகளும். பழத்தைவிட, தோலில் அதிகச் சத்து உள்ளது என்பது பொதுவான கருத்து. மாதுளை, பலா உள்ளிட்ட பல பழங்களின் …

Read More »

ஆவாரம் பூ மருத்துவ குணம்

தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரையின் அழகில் மயங்காத கவிஞர்களே இல்லை. மிக்க்கொடிய வறட்சியையும் தாங்கி தன்னிச்சையாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

Read More »

வாழைப்பூவும் அதன் சமையல் குறிப்பும்

வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக  அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள் ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில்  விட்டமின் E மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன. அதனை எப்படி சமைத்துச் சாப்பிட்டா லும் மருத்துவ குணம் மாறு வதில்லை. எனவே நாம் இன்று இக் காணொளியில் அவற்றை எவ்வாறு சமைத்து உண்பது என்றுதான் குறிப்பிட்டுள்ளோம்

Read More »

உடல் எடையை குறைக்கும் சாக்லேட்

தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும். ஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும். இதனால் உடல் எடை குறைகிறதோ …

Read More »

இஞ்சியின் வரலாறு | History of ginger

  இயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது . அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை . ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி தெரியாது . அவர்கள் அதன் மகிமையை அறிய முயல்வதில்லை . ஆகவே நீங்கள் அறிய வேண்டிய பல விடயங்களை பற்றி இக்கனொலி மூலம் குறிப்பிட்டுள்ளோம்.  

Read More »