Home / Health

Health

சர்வதேசமே எமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும்.

சர்வதேசமே எமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும்.என காணமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் தலைவி கி. ஜெயவனிதாதெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு தேடியும் இல்லை என தெரிவித்த ஜனாதிபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(09) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கடந்த 351ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் …

Read More »

வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றம்

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வவுனியா மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு அண்மையில் மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த …

Read More »

O/L , A/L , Gr.5 தேர்வு வழிகாட்டி App.

தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இலங்கை கல்வி வரலாற்றில் முதல் முறையாக கல்வி முறைக்கு, ஒரு புதிய திருப்பம். Apps Lanka  மென்பொருள் நிறுவனத்தினர் தங்களுடைய முதல்கட்ட கல்வி பொது தராதர உயர்தர, சாதாரண தர மற்றும் தரம் 5 ஆகிய மூன்று தரங்களை முன்னிலை படுத்தி ஒரு புதிய ஆண்ட்ராய்டு செயலி (Software)ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது இலகுவழி கற்றல் முறையின் ஒரு வடிவம் என்று கூடச் சொல்லலாம். …

Read More »

முடி உதிர்வை தடுக்கும் அரியவகை மூலிகை

இன்று பெண்களின் பாரிய பிரச்சனைகளில் ஒன்று தான் தலை முடி உதிர்வு. இதனை தடுக்க பல அரிய வகை மூலிகைகள் நமது இயற்கையில் தாரளமாகவே கிடைக்கின்றது. இவற்றை பயன் படுத்தி முடி உதிர்வை எவ்வாறு தடுக்கலாம்

Read More »

ஆரோக்கியமாக வாழ இயற்கை தந்த பொக்கிஷங்கள்

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.ஆனால் இன்று நாம் ஆரோக்கியமற்ற உணவுகளையே உண்கின்றோம். ஆரோக்கியமாக வாழ இவ் உணவுகளை உண்ணுங்கள் .

Read More »