Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/tamiltip/public_html/tamiltipstv/wp-content/themes/tamil tipstv/functions.php on line 73
Child Care Archives - Tamil Tips TV
Home / Health / Child Care

Child Care

குழந்தைகளின் எடை அதிகரிக்க

குழந்தைகள் எடை அதிகரிக்க  சரியான சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்  அவ்வாறான உணவுகள் எது என்பன பற்றி பார்ப்போம் சாதாரண கீரை சாதம், மாவுடுடன் மோர் சாதம், பால் கொழுக்கட்டை, மோதகம், ராகி உருண்டை, கருப்பட்டி சோளப் பணியாரம், உளுந்தங்களி, மாலாடு, கறிகோலா உருண்டை, சுறா மீன் புட்டு… இந்த உணவுகள் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும் அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, சிறுபருப்பு, துவரம்பருப்பு எல்லாவற்றிலும் சமபங்கு எடுத்துக்கொண்டு, நன்கு …

Read More »

குழந்தைகளுக்கான சத்தான உணவுகள் சில

பருப்பு வகைகளில்  பருப்பு வகைகளில் அதிகமான புரதச்சத்து மற்றும் தாதுச்சத்து நிரம்பியுள்ளது. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உடலில் உள்ள தேவையான கொழுப்பை தக்க வைக்கவும் புரதச் சத்து உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஆகாரமாகவும் பருப்பு வகைகள் உள்ளன. முந்திரி, வேர்க்கடலை, பாதாம் போன்றவைகள் அதிக சத்துக்கள் நிறைந்த பருப்புகளாகும். முட்டை இதில் அதிகப்படியான புரதச் சத்து, தாதுச்சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டை என்பது அதிக சத்துக்கள் …

Read More »

குழந்தைகள் கொளு கொளு இருக்க வேணும் நினைக்கும் பெற்றோர்களுக்காக

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியவையும் கொடுக்க கூடாதவையும்  பொதுவாக ஒரு குழந்தைப் பிறந்து 6 மாதங்கள் வரைக்கும் கட்டாயம் தாய் பால்தான் கொடுக்க வேண்டும். காரணம் தாய் பாலினை ஈடு செய்வதற்கு உலகில் எதுவுமே இல்லை. எனவே முடியுமான வரைக்கும் தாய் பாலை வழங்குதவதற்கு முயற்சி செய்யுங்கள். தாய் பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான விற்றமின்களும் கனியுப்புக்களும் அளவான வீதத்தில் இருக்கின்றன. அத்துடன் தாய் பாலில் அதிகமான இரும்புச் …

Read More »

பிறந்த குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது

புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் போது பல விடயங்களை  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்  குழந்தைகள் என்பவர்கள் புதிதாக பூத்த ரோஜா மலரை  விட மென்மையானவர்கள் இவர்களை  ஆரோக்கியமாய் வளர்ப்பதில் பெற்றோராகிய நமக்கே அதிக பொறுப்புள்ளது .ஆகவே பெற்றோர்களே கிழ்காணும் விடயங்களில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்துங்கள் தோல் பராமரிப்பு உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக மற்றும் மிருதுவானதாக இருக்கும். வருடத்தில் எந்நேரமும் …

Read More »

இந்த தலைமுறை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டிய 6 விஷயங்கள்!

காலத்திற்கு ஏற்ப நாம் உடல், தொழில்நுட்பம், வீட்டு அலங்காரம், சம்பளம், கார், மொபைல் என

Read More »

குழந்தை அழுவதற்கான காரணங்கள்…

குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் பிறந்த குழந்தை தனக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். ஆகவே குழந்தை அழ ஆரம்பித்தால், அது எதற்காக அழுகிறது என்று கண்டுபிடிப்பது சற்று கடினம். மேலும் குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தால், அது பார்ப்பவர்களுக்கு மிகவும் கஷ்டமான நிலையை ஏற்படுத்தும். குழந்தையின் அழுகையானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆகவே இங்கு குழந்தைகள் …

Read More »

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு

தோல் பராமரிப்பு உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக மற்றும் மிருதுவானதாக இருக்கும். வருடத்தில் எந்நேரமும் விசேஷ கவனிப்பைத் தேவைப்படுத்தும். உங்கள் குழந்தை இன்னும் சூரியஒளிப் பாதுகாப்பு (சன் ஸ்கிரீன்) அணிய முடியாததினால் நேரடியான சூரிய ஒளியிலிருந்து அவனைப் பாதுகாத்து வைக்கவும். விசேஷமாக, வெப்பமான மாதங்களில் பகல் 11 மணிக்கும் பிற்பகல் 4 மணிக்கிடையிலும் அவ்வாறு செய்யவும். கோடை காலங்களில், அவனது முகத்தைப் பாதுகாப்பதற்காக, அகன்ற விளிம்புள்ள …

Read More »

வீடியோ கேம் வில்லன்! பெற்றோர்களே உஷார்…

உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும், வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களா? யார்கிட்டயும் அதிகம் பேசாமல் தனி உலகத்தில் இருப்பதைப் போல இருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்களுக்கு வரக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதுபற்றி குழந்தைகள் நல மருத்துவர் பிரேம் குமார் தரும் தகவல்கள் வீடியோ கேம்ஸ்கள் பெரும்பாலும் மற்றவர்களை அடிப்பது, கீழே தள்ளுவது, சுடுவது போன்ற அடிப்படையிலே வடிவமைக்கபட்டு இருக்கிறன. இந்த மாதிரி விளையாட்டுகளை குழந்தைகள் …

Read More »