Home / Indian News

Indian News

தமிழர்களை அழித்த பிறகு போலி நடிப்பு ஏன்? – தமிழிசை

ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளதை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர்  தமிழிசை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ராகுல் காந்திக்கு, யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வகையில் இப்படி ஒரு எண்ணம் தோன்றி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ராஜீவ் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்ற ஒரே குரூர உணர்வோடு மத்தியில் காங்கிரஸ் ஆண்ட போது செயல்பட்டது. இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலையை …

Read More »

சட்டம் இடம்கொடுத்தால் விடுதலை-தமிழக முதல்வர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நபா்களை சட்டம் இடம் கொடுத்தால் விடுதலை செய்யலாம் என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா். சிங்கப்பூா் சென்றுள்ள ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபா்களை மன்னித்து விட்டதாக தொிவித்தாா். இது தொடா்பாக முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவா் கூறுகையில், சட்டத்தின் படி அனைத் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சட்டம் வழிசெய்தால் அவா்கள் விடுதலை …

Read More »

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டோம்-மலேசியாவில் ராகுல்

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மை பாதித்தது. நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். …

Read More »

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது.  கடந்த வெள்ளி கிழமை இரவு சுமார் 10.30 மணிக்கு மேல் இதனருகே அமைந்த கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு சித்திரை வீதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை …

Read More »

ஒரே ஊசியால் 33 பேருக்கு எச்.ஐ.வி

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 556 பேருக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் 33 பேருக்கு உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உன்னாவோ மாவட்டத்தில் அதிகளவில் எச்.ஐ.வி பாதிப்புகள் இருப்பதாக முறைப்பாடுகள் எழுந்த நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை சமீபத்தில் இரு நபர்கள் கொண்ட குழுவை பிரேம்கஞ்ச், சாகிம்ர்புர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய அனுப்பியது. அவர்கள் 566 பேரை பரிசோதனை செய்ததில் தற்போது வரை 33 …

Read More »

தெரு நாய்களால் கடியுண்டு 7 வயது சிறுவன் பலி

இமாசல பிரதேசத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் தெருவோர நாய்கள் கடித்ததில் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து இமாசல பிரதேசத்தின் சிர்மாவர் மாவட்டத்தில் தொழிலாளி ஒருவர் வசித்து வந்துள்ளார்.  இவரது 7 வயது மகன் அருகிலுள்ள அமர்கோட் கிராமத்தில் உள்ள சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்துள்ளான். இந்த நிலையில், அவனது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் அங்கு வந்துள்ளனர்.  அங்கு …

Read More »

அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம்  பதிவாகியுள்ளது.  இது  ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. சரியாக இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக அதிகாலை வரை எந்த தகவலும் இல்லை

Read More »

இன்று மதுரையில் ஜல்லிக்கட்டு

மதுரை மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் தொடங்கி வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர்தொடங்கி வைத்தனர். ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர் முதலாவதாக ஊர் மரியாதையை ஏற்கக்கூடிய கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.ஜல்லிக்கட்டு தொடங்கி 1 மணி நேரத்தில் 83 காளைகள் களத்தில் விளையாடி உள்ளன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிவரும் …

Read More »

தமிழ் புத்தாண்டாக தை முதல் நாள் மாறும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகும் பட்சத்தில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றும் நிலை ஏற்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாார். தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென கலைஞர் கருணாநிதி சட்டமொன்றை அமுல்படுத்திய போதிலும், இன்றைய ஆட்சியாளர்கள் அதனை இரத்து செய்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் நேரத்தில் அந்த சட்டம் மீண்டும் அமுலாக்கப்படும் என …

Read More »