Home / Technology

Technology

செல்போன் கதிர்வீச்சால் உருவாகும் ஆபத்து

செல்போன் கதிர்வீச்சு சுகாதார அபாயங்கள் பற்றி ஒரு எச்சரிக்கையை கலிபோர்னியாவின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் தங்களின் செல்போன் பயன்பாட்டு நேரத்தை குறைத்து கொள்வதுடன், முடிந்தவரை செல்போன்களை தள்ளியே வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோய், மனநிலை பாதிப்பு மற்றும் ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்கள் அதிகளவு கதிர்வீச்சை வெளிபடுத்தக் கூடியதாக உள்ளதால் அவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது கவலை …

Read More »

செவ்வாயில் பனிப்பாறை படிவங்கள்

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் அங்கு முகாமிட்டு செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, சுற்றுச் சூழல், தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களை புகைப்படம் மூலம் அனுப்பி வருகிறது. இந்த நிலையில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக …

Read More »

வந்துவிட்டது ஸ்மார்ட் ஆப்பிள் கண்ணாடி…!

ஸ்மார்ட்போனை ஆக்கிரமித்து வந்த ஆப்பிள் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை களமிறக்கியுள்ளது. அப்படி என்ன தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில்.? தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் ஆண்ட்ராய்டு தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணாடியை நம் முகம் பார்க்க பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஸ்மார்ட் கண்ணாடி நேரம், வானிலை போன்ற அனைத்து நிகழ்வுகளையும் அறியும் வகையில் மினி கம்ப்யூட்டராக செயல்படுகிறது. இதில் ‘இன்டர்ஃபேஸ்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. …

Read More »

உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:

அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள்  நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை  சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம்.   ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு : *மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய  புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத  டாக்குமெண்ட்டுகளை  நீக்குவதும்    மிக  அவசியமே .  நூற்றுக்கணக்கான  அளவு புகைப்படங்கள்  இருப்பின் அவற்றை   கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது …

Read More »

VLC Player இல் ‘சுழட்டி சுழட்டி’ வீடியோ பார்க்கலாம்.!

நீங்கள் வீடியோலானின் (VideoLAN) விஎல்சி மீடியா பிளேயரின் ஒரு விசிறி அல்லது பயனாளர் என்றால் உங்களுக்கான ஒரு நல்ல செய்தி தான் இது. அதாவது நாம் இப்போது VLC PLAYER இல் 360டிகிரி  படங்கள் மற்றும் காணொளிகளை(Video) பார்க்க இயலும்.  

Read More »

அமேஷான் தரும் அதிரடி வசதி

ஒன்லைன் வியாபாராத்தினை மேற்கொள்ளும் மிகப்பெரிய தளமான அமேஷான் ஆனது வரும் விடுமுறை காலத்தினை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக Prime Membership கணக்கினைக் கொண்டிருப்பவர்களுக்கு மற்றுமொரு அதிரடிச் சலுகையை வழங்க முன்வந்துள்ளது. அதாவது Prime Membership கணக்கு வைத்திருப்பவர்கள் வருடத்திற்குரிய சந்தாவாக 99 அமெரிக்க டொலர்களினை செலுத்த வேண்டும். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இத் தொகையில் அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டு 79 அமெரிக்க டொலர்கள் …

Read More »

நம்ம தொலைபேசிக்கு இப்படியும் சார்ஜ் போடலாமா?

ஸ்மார்ட்போன் மயமாகிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஸ்மார்ட்போனில் நமக்கு உண்டாகும் மிகப்பெரிய பிரச்னையே சார்ஜ் தங்காமல் உடனுக்குடன் காலியாகிப் போவது தான். வெளியில் எங்கு சென்றாலும் சார்ஜர் எடுத்துக் கொண்டே செல்ல முடியாது. அப்படியே கொண்டு சென்றாலும் போகும் இடங்களிலெல்லாம் சார்ஜ் போடுவதற்கான பிளக் பாயிண்ட்டை தேடிக் கொண்டிருக்க முடியாது. பவர் பேங்க் வந்து ஓரளவுக்கு அந்த சிக்கலைத் தீர்த்துக் கொண்டிருந்தாலும் கூட எல்லா நேரங்களிலும் அது …

Read More »

iphone 8 கைப்பேசி தொடர்பில் புதிய விபரங்கள் வெளியானது

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான ஆப்பிள் சில மாதங்களுக்கு முன்னர்தான் iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இக் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் நல்ல மவுசு காணப்படுகின்றது. இந் நிலையில் அடுத்த வருடம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யக் காத்திருக்கும் iPhone 8 மற்றும் iPhone 8 Plus ஆகிய கைப்பேசிகளின் வடிவம் எப்படியிருக்கும் என்ற …

Read More »

இதோ வந்துவிட்டது வாட்ஸாப் வீடியோ அழைப்பு

வாட்ஸாப் வீடியோ அழைப்பு

நீண்ட காலமாக வாட்ஸாப் விரும்பிகள் எதிர் பார்த்துக் காத்து கொண்டிருத்த வீடியோ அழைப்பு வசதி வெளியாகி இருக்குறது. இதில் என்ன சிறப்பம்சம் என்றால் மற்ற எல்லா ஆஃப்ஸ்களில் இல்லாத பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி செய்யப்பட்டு வெளியாகி இருக்குறது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயம். இதனை விட வேறு அழைப்புகளை செய்யக் கூடிய ஆஃப்ஸ்களை பார்க்கலாம் Hangouts Skype KakaoTalk ICQ BBM JusTalk LINE Tango Viber WeChat …

Read More »