Home / Wolrd News

Wolrd News

உலகில் ஆபத்தான 50 நகரங்கள்

உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. உலகின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் மோதல்கள் தினசரி நடைபெறுகிறது. இதற்கு அடுத்த படியாக வெனிசுலாவின் கராகஸ் நகரம் 2-வது இடத்தில் உள்ளது. மெக்சிகோவின் துறைமுக நகரமான …

Read More »

மாஸ்கோவில் விமான விபத்து;71 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே வீழ்ந்து நொறுங்கியுள்ளது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு சரடோவ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான உள்ளூர் விமானமொன்று 65 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான …

Read More »

பாரீஸில் கடுமையான பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர்  பாரீஸில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடந்த 6- ம் தேதி முதல் ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.  பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் வரலாறு காணாத பனிப்பொழிவு செவ்வாய் முதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 1887-ம் ஆண்டில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு 12 செ.மீட்டர் உயரத்துக்கு பனி கொட்டிக்கிடக்கிறது. இதனால்  பாரிஸ் பகுதியில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது என பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாரம் அதிகாலையில் …

Read More »

சீனாவிடம் ரேடாருக்கு புலப்படாத போர்விமானம்

ரேடார் மூலம் கண்டறிய முடியாத அதி நவீன போர் விமானத்தை  விமானப்படையில் சீனா இணைத்துக்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு போட்டி நாடாக விளங்கும் சீனா, உலக அளவில் பொருளாதார ரீதியிலும் படை வலிமையிலும் தன்னை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ரேடாரால் கண்டுபிடிக்க முடியாதத் தொழில் நுட்பம் கொண்ட, அதிநவீன ஜே-20 ரக விமானங்களை சீனா தனது விமானப் படைச் சேவையில் சேர்த்துக் கொண்டுள்ளது. முற்றிலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட …

Read More »

இஸ்ரேலிய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஈரான் நாட்டு ஆளில்லா விமானம் மீது தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலின் ஜெட் விமானம் ஒன்று இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.   சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அதிபர் ஆசாத்துக்கு எதிராக வன்முறையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஐ.எஸ். அமைப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். சிரியா நாட்டில் ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் போரிட்டு வருகின்றன.  இந்த நிலையில், …

Read More »

சக்தி வாய்ந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஒன்றை அமெரிக்கா விண்ணுக்கு ஏவியுள்ளது. புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வௌி ஆய்வு நிலையத்திலிருந்து குறித்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. இது வானியல் தொழில் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயளியிட்டுள்ளன. பெல்கன் ஹெவி (Falcon Heavy) என்ற குறித்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வௌி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.  

Read More »

ஊழல் ,முறைகேடு மிகுந்த நாடுகளின் பட்டியலில் சுவிஸ் முதலிடம்

உலகில் ஊழல் மற்றும் முறைகேடு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. Tax Justice Network என்ற தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 76 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் 60 புள்ளிகளுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலகில் சட்டவிரோத பணபரிமாற்றத்திற்கான பிறப்பிடமாக உருமாறியிருக்கும் சுவிஸ், பெரும் செல்வந்தர்களின் ரகசியங்கள் இங்கு பாதுகாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது வல்லரசு நாடுகளுடன் …

Read More »

நேபாள பெண்கள் கடத்தல்;ஐ.நா.கண்டனம்

நேபாளத்தில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்கள் கடத்தப்படுகின்றமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக நேபாள அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் இருந்த பல பெண்கள் வேறு நாடுகளில் தொழில்பெற்றுத் தருவதாக ஏமாற்றப்பட்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர். இதுதொடர்பில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டனைக்கு …

Read More »

பாகிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்க பாராளுமன்றில் பிரேரணை

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அளித்துவரும் நிதியை நிரந்தரமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அயல்நாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையை வலியுறுத்தி பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இன்று மேலும் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது. ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை …

Read More »

பேஸ்புக்கில் 20 கோடி போலிக் கணக்குகள்

பேஸ்புக்கில் 20 கோடி பேர் போலிக் கணக்குகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இணையத் தொடர்பு வசதி பெருகி வருவதால், இளைஞர்களின் சமூக வலைதளப் பங்களிப்பு வேகமாக அதிகரிக்கிறது. ஆனால், ஆசிய நாடுகளில், ஏராளமானவர்கள் தொடங்கும் போலிக் கணக்குகளும் அதிவேக வளர்ச்சிக்குக் காரணம் என பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது. 2017ம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த ஓராண்டில், பேஸ்புக் வலைதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்து, 213 கோடி …

Read More »