Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/tamiltip/public_html/tamiltipstv/wp-content/themes/tamil tipstv/functions.php on line 73
Tamil Tips TV http://www.tamiltipstv.com Thu, 05 Apr 2018 19:26:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=4.9.8 http://www.tamiltipstv.com/wp-content/uploads/2016/10/cropped-tamiltvtips_logo_512x512-32x32.png Tamil Tips TV http://www.tamiltipstv.com 32 32 சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய முடிவு http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/ http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/#respond Thu, 05 Apr 2018 19:26:36 +0000 http://www.tamiltipstv.com/?p=4496 முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது. அதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதுக்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்துள்ளனர். அதன் பிரகாரம் எதிர்வரும் 10 ஆம் திகதி …

The post சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய முடிவு appeared first on Tamil Tips TV.

]]>
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது.

அதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதுக்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்துள்ளனர்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொக்கிளாய், நாயாறு மாயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்த பகுதிகளை பார்வையிடுவதுடன், மாலை மீண்டும் மாவட்ட செயலகம் முன்பு கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தி மாவட்ட செயலர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் கையளிப்பது என சபை உறுப்பினர்கள் ஏக மனதாக தீர்மானித்து உள்ளனர்

The post சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய முடிவு appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/feed/ 0
அதிகூடிய தண்டப்பணம் குறைப்பு http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88/ http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88/#respond Thu, 05 Apr 2018 19:01:38 +0000 http://www.tamiltipstv.com/?p=4492 வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு ஸ்தலத்திலேயே அறவிட தீர்மானித்த 25,000 ரூபா அதிகூடிய தண்டப்பணம் 3000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 33 வீதி ஒழுங்கு மீறல்களுக்கு 500 ரூபா முதல் 3,000 ரூபா ஸ்தல தண்டப்பணம் அறவிடப்படும். இதற்கு பாராளுமன்றம் இன்றுஅங்கீகாரம் வழங்கியது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை முன்வைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கு பாராளுமன்றம் இன்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது. இதன்படி மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் …

The post அதிகூடிய தண்டப்பணம் குறைப்பு appeared first on Tamil Tips TV.

]]>
வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு ஸ்தலத்திலேயே அறவிட தீர்மானித்த 25,000 ரூபா அதிகூடிய தண்டப்பணம் 3000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 33 வீதி ஒழுங்கு மீறல்களுக்கு 500 ரூபா முதல் 3,000 ரூபா ஸ்தல தண்டப்பணம் அறவிடப்படும். இதற்கு பாராளுமன்றம் இன்றுஅங்கீகாரம் வழங்கியது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை முன்வைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கு பாராளுமன்றம் இன்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது. இதன்படி மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்படி இவ்விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க,

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளால் வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படக்கூடிய 25,000 ரூபா தண்டப்பணம் 3,000 ரூபாவாக குறைக்கப்படுகிறது. அத்தடன் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிகளை மீறும் வாகன சாரதிகளிடம் அதிகூடிய ஸ்தல தண்டப் பணமாக 25,000 ரூபா அறவிடப்படும் என நடப்பாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.

இந்த நிலையில் குறித்த விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், இது பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதி குழுவொன்றையும் நியமித்தார். இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய ஆகக்கூடிய தண்டப்பணமாக 3,000 ரூபா தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விதிகளை மீறிய சாரதிகளிடம் ஸ்தலத்தில் ஆகக் கூடிய தண்டப் பணமாக 3,000 ரூபாவும், ஆகக் குறைந்த தண்டப் பணமாக 500 ரூபாவும் அறவிடப்படும்.

33 வீதி ஒழுங்கு மீறல்களுக்கு 3,000 ரூபா முதல் 500 ரூபா ஸ்தல தண்டப்பணம் அறவிடப்படும். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை மதித்துச் செயற்படும் வாகனச் சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே தண்டப் பணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. சட்டங்களை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் விபத்துக்களைக் குறைக்க முடியாது. சாரதிகள் உரிய முறையில் நடந்துகொள்வதும் அவசியமானது. வீதி விபத்துக்களால் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டுப் பேர் உயிரிழக்கின்றனர். யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முன்னர் ஒரு நாள் செயலமர்வை நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களக்கு சான்றிதழொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதேபோல வீதி போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு புள்ளிகளை வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுமாத்திரமன்றி, தங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ‘கரவான்’ மற்றும் முச்சக்கர வண்டியைப் போன்று ட்ரொடி சைக்கிள்கள் தொடர்பிலும் ஒழுங்கு விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதனையும் பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

The post அதிகூடிய தண்டப்பணம் குறைப்பு appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88/feed/ 0
ஐரோப்பிய பாராளுமன்ற குழு சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடல் http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4/ http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4/#respond Thu, 05 Apr 2018 18:51:01 +0000 http://www.tamiltipstv.com/?p=4488 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், முன்னைய அரசாங்கமானது ஜனநாயக பண்புகளிலிருந்து விலகியதன் காரணமாவே தற்போதைய அரசாங்கமானது பதவிக்கு வந்துள்ளது என்றும், இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும், கருமங்கள் மிக …

The post ஐரோப்பிய பாராளுமன்ற குழு சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடல் appeared first on Tamil Tips TV.

]]>
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், முன்னைய அரசாங்கமானது ஜனநாயக பண்புகளிலிருந்து விலகியதன் காரணமாவே தற்போதைய அரசாங்கமானது பதவிக்கு வந்துள்ளது என்றும், இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும், கருமங்கள் மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த அரசாங்கமானது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி சமூகங்களுக்கிடையில் சுமூக நிலைமையினை கொண்டுவருவதற்கு இணக்கப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் விளக்கமளித்த இரா சம்பந்தன், குறிப்பிட்ட பிரதேசங்களில் பல நூற்றாண்டுகளாக வாழும் மக்களின் சுயமரியாதை, கெளரவம், மற்றும் இறைமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு ஒருமித்த பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் ஒரு தீர்வினையே நாம் வேண்டி நிற்கிறோம் என்றும் இதனை பூர்த்தி செய்வதற்கு அரசியல் யாப்பினை உருவாக்கும் கருமங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விரைவான ஒரு தீர்வினை எட்ட வேண்டும் என்றும் கூறினார்.

புதிய அரசியல் யாப்பில் மக்கள் தமது கருமங்களை தாமே முன்னெடுக்கக் கூடிய வகையில், அதிகாரங்கள் பகிரப்படுவதினையும்,அத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப் பெற முடியாத வகையிலும், மத்திய அரசு அந்த அதிகாரங்களில் தலையிட முடியாத வகையிலுமான ஒரு கட்டமைப்பையே எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்த இரா சம்பந்தன், இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் மிகவும் நியாயமான வகையிலேயே செயற்படுகிறோம் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இந்த கருமங்களை அரசாங்கம் செய்ய தவறும் பட்சத்தில் எம்மத்தியில் உள்ள தீவிர செயற்பாட்டாளர்களுக்கு அது ஒரு உந்து சக்தியாக அமைவதோடு நாமும் மிக கடுமையான ஒரு நிலைப்பாட்டினை எடுக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம் எனவும் வலியுறுத்தினார்.

உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இரா சம்பந்தன், தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாந்தர மக்கள் குழுவாக பார்க்கப்படுவதன் நிமித்தம் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகி வேதனையடைந்தவர்களாக மட்டுமல்லாது, நிந்திக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தர்ப்பங்களையும் எடுத்துரைத்தார். இவற்றினால் இந்நாட்டில் தொடர்ந்தும் வாழ முடியாது என்ற நிலைப்பாட்டில் அநேக தமிழ் மக்கள் இந்நாட்டினை விட்டு வெளியேறி உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகவும், இந்நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் வலியுறுத்திய இரா. சம்பந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதில் காட்டப்படுகின்ற நீண்ட தேவையற்ற இழுத்தடிப்புக்கள் தொடர்பில் தமது அதிருப்தியை தெரிவித்த இரா. சம்பந்தன், இந்த சட்டமானது நீக்கப்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து உறுப்பினர்களை தெளிவுபடுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பல கைதிகள் எந்தவொரு விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறைகளில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அத்தனை பேரும் மேலும் தாமதங்களின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் நிலைமாற்று கால நீதிபொறிமுறைகள், படையினர் வசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்களிலும் அரசாங்கத்தின் செயற்பாடு மிக மந்த கதியிலேயே இடம்பெறுவதினையும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கமானது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன், இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேசத்தின் ஆதரவானது நிபந்தனைக்குட்பட்டது என்பதனை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார். எனவே இலங்கை அரசாங்கமானது தனது கடமையினை செய்ய வேண்டும் எனவும் அதிலிருந்து விலக முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் சர்வதேச சமூகமானது தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை கொண்டுள்ளதனையும் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

இரா. சம்பந்தனின் இராஜதந்திர நடைமுறை யதார்த்தமான தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கருத்துக்களுக்கு தாம் மிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் தமது சொந்த நாட்டு அரசாங்கங்களுடனும் ஐரோப்பிய ஒன்றியத்தில் எடுத்துரைப்பதாகவும் உறுதியளித்தனர்

The post ஐரோப்பிய பாராளுமன்ற குழு சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடல் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4/feed/ 0
மைத்திரி துரோகமிழைத்துவிட்டார்- நாமல் குமுறல் http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/ http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/#respond Thu, 05 Apr 2018 18:42:03 +0000 http://www.tamiltipstv.com/?p=4485 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சிறிசேனவின் துரோகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு உற்சாகப்படுத்தினார் எனினும் இறுதிநேரத்தில் அவர் பின்வாங்கினார். இதன் மூலம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் துரோகமிழைத்துள்ளார் என நாமல் ராஜபக்ச தனது …

The post மைத்திரி துரோகமிழைத்துவிட்டார்- நாமல் குமுறல் appeared first on Tamil Tips TV.

]]>
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சிறிசேனவின் துரோகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு உற்சாகப்படுத்தினார் எனினும் இறுதிநேரத்தில் அவர் பின்வாங்கினார்.

இதன் மூலம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் துரோகமிழைத்துள்ளார் என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

The post மைத்திரி துரோகமிழைத்துவிட்டார்- நாமல் குமுறல் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/05/%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/feed/ 0
திலீபனின் நினைவுத் தூபியை மீள நிர்மாணிக்க தீர்மானம் http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af/ http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af/#respond Wed, 04 Apr 2018 18:38:16 +0000 http://www.tamiltipstv.com/?p=4480 நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் இன்று ஆராய்ந்தனர். இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்தி 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவாக நல்லூரில் தூபி அமைக்கப்பட்டது. யுத்தகாலத்தில் அந்தத் தூபி அரச படைகளால் …

The post திலீபனின் நினைவுத் தூபியை மீள நிர்மாணிக்க தீர்மானம் appeared first on Tamil Tips TV.

]]>
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் இன்று ஆராய்ந்தனர்.

இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்தி 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவாக நல்லூரில் தூபி அமைக்கப்பட்டது.

யுத்தகாலத்தில் அந்தத் தூபி அரச படைகளால் அழிக்கப்பட்டது. அதனை மீளவும் அதே வடிவில் சீரமைப்பது தொடர்பிலேயே இன்று ஆராயப்பட்டது.

இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் தியாக தீபம் திலீபனின் தூபி அமைக்கப்படும் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

The post திலீபனின் நினைவுத் தூபியை மீள நிர்மாணிக்க தீர்மானம் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுப்பேன்-ரணில் http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/ http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#respond Wed, 04 Apr 2018 18:18:45 +0000 http://www.tamiltipstv.com/?p=4475 நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சற்று முன்னர் பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் நடந்த விசேட ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில், நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வோம். இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் …

The post ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுப்பேன்-ரணில் appeared first on Tamil Tips TV.

]]>
நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சற்று முன்னர் பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் நடந்த விசேட ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வோம்.

இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்டு செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

The post ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுப்பேன்-ரணில் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/feed/ 0
நம்பிக்கையில்லா பிரேரணை;வாக்கெடுப்பு   தோல்வியடைந்தது http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3-2/ http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3-2/#respond Wed, 04 Apr 2018 18:13:38 +0000 http://www.tamiltipstv.com/?p=4471 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு   தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 76 பேரில் 13 பேர் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் …

The post நம்பிக்கையில்லா பிரேரணை;வாக்கெடுப்பு   தோல்வியடைந்தது appeared first on Tamil Tips TV.

]]>
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு   தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 76 பேரில் 13 பேர் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்ல பிரேரணை மீதான வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டு வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நம்பிக்கையில்லா பிரேரணை;வாக்கெடுப்பு   தோல்வியடைந்தது appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3-2/feed/ 0
மனித எலும்புக்கூடு விவகாரம்;ராணுவத்தின் மீது சந்தேகம் http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be/ http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be/#respond Wed, 04 Apr 2018 17:51:01 +0000 http://www.tamiltipstv.com/?p=4457 மன்னார் நகரில் காணப்பட்ட ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் அண்மையில் மனித எலும்புக்கூடு துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மனித எலும்புக்கூடு துண்டுகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள சாள்ஸ் நிர்மலநாதனது அலுவலகத்தில் நேற்று மாலை இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் …

The post மனித எலும்புக்கூடு விவகாரம்;ராணுவத்தின் மீது சந்தேகம் appeared first on Tamil Tips TV.

]]>
மன்னார் நகரில் காணப்பட்ட ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் அண்மையில் மனித எலும்புக்கூடு துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மனித எலும்புக்கூடு துண்டுகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள சாள்ஸ் நிர்மலநாதனது அலுவலகத்தில் நேற்று மாலை இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடு துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டமை என்பது மக்களினால் தாங்களாகவே அடக்கம் செய்யப்பட்ட இடமாக நான் கருதவில்லை.

குறித்த இடத்திற்கு 50 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினுடைய நிரந்தர முகாம் மற்றும் இராணுவ உலவுத்துறையினரின் கண்காணிப்புக்கள் நீண்ட காலமாக காணப்படுகிறது.

இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறித்த பிரதேசம் இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் மனித எலும்புக்கூடு துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டமை சாதாரண விடையம் இல்லை.

இதே போன்று திருக்கேதீஸ்வரம், மாந்தை பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்ட போது மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது.

இவை யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற போது குறிப்பாக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கின்றேன்.

குறித்த எலும்புக்கூடு துண்டுகள் இராணுவ முகாமுக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளமையினால் குறித்த மனித எலும்புக்கூடு துண்டுகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.

இவ்விடையம் தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை நீதிமன்றம் ஊடாக உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த நாட்டிற்கு இலங்கையில் இருக்கின்ற சட்டம் வெளிப்படுத்துமா? என்பதும் எமக்கு சந்தேகமாக உள்ளது.

இது தொடர்பில் பூரண விசாரனையை நீதிமன்றம் நடத்த வேண்டும்”என அவர் மேலும் தெரிவித்தார்.

The post மனித எலும்புக்கூடு விவகாரம்;ராணுவத்தின் மீது சந்தேகம் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be/feed/ 0
இன்று முடிவு எட்டப்படவில்லை http://www.tamiltipstv.com/2018/04/03/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/ http://www.tamiltipstv.com/2018/04/03/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/#respond Tue, 03 Apr 2018 19:10:17 +0000 http://www.tamiltipstv.com/?p=4462 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய இரண்டாவது சந்திப்பும் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் நாளை காலை மீண்டும் கூடி பேச்சு நடத்தவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இன்று மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்றக் குழுவினர் கூடினர். எனினும், இதன்போது தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பை நடத்தியிருந்தார். பின்னர் இன்று மாலை பிரதமர் ரணில் …

The post இன்று முடிவு எட்டப்படவில்லை appeared first on Tamil Tips TV.

]]>
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய இரண்டாவது சந்திப்பும் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் நாளை காலை மீண்டும் கூடி பேச்சு நடத்தவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இன்று மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்றக் குழுவினர் கூடினர். எனினும், இதன்போது தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பை நடத்தியிருந்தார்.

பின்னர் இன்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கூட்டமைப்பு சந்திப்பொன்றைநடத்தியுள்ளது.

இதையடுத்து, இறுதி முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு மீண்டும் மாலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது. எனினும் இதன்போதும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், நாளை காலை 10 மணியளவில் மீண்டும் கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

The post இன்று முடிவு எட்டப்படவில்லை appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/03/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0
இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு http://www.tamiltipstv.com/2018/04/03/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-9-30-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/ http://www.tamiltipstv.com/2018/04/03/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-9-30-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/#respond Tue, 03 Apr 2018 18:56:38 +0000 http://www.tamiltipstv.com/?p=4459 தேசிய அரசியலில் பெரும் பரப்பரப்புக்குள்ளாகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை புதன்கிழமை விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை இரவு 9.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இதன்படி நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதுடன் சபையின் தினப்பணிகள் நிறைவடைந்த பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை 12 மணிநேரம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் …

The post இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு appeared first on Tamil Tips TV.

]]>
தேசிய அரசியலில் பெரும் பரப்பரப்புக்குள்ளாகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை புதன்கிழமை விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை இரவு 9.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இதன்படி நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதுடன் சபையின் தினப்பணிகள் நிறைவடைந்த பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை 12 மணிநேரம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பின்னர் அரசியல் ரீதியாக பெருமளவில் சிக்கலான நிலைமை ஏற்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதன்படி கட்சிக்குள் மறுசீரமைப்பு பணிகளை துரிதமான முன்னெடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

இவ்வாறு இருக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்தது. குறித்த பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் 55 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கையளிக்கப்பட்டது.

இதன்பிரகாரம் கூட்டு எதிர்க்கட்சியின் 52 உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சி சார்பாக இராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் கையொப்பமிட்டிருந்தனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த பிரேரணையில் கைச்சாத்திடவில்லை.

தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இதன்படி பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பலமட்ட சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கு அப்பால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலும் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று கூட்டு எதிர்க்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிலருடனும் சுதந்திரக் கட்சியுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களிக்க போவதாக சுதந்திரக் கட்சியின் ஒருசிலரும் மக்கள் விடுதலை முன்னணியினர் அறிவித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவு வெளியிடும் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்தாலும் உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை புதன்கிழமை விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்படி நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடி வாய்மூல வினாக்களுக்கான விடை உட்பட தினப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான விவாதம் நடத்தப்படும். அதன்பின்னர் இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது தனிநபர் பெயர் அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

The post இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2018/04/03/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-9-30-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/feed/ 0